இலங்கையில் அவுஸ்திரேலியாவின் WILLIAM ANGLISS INSTITUTEஇன் உயர் தகைமைகளை வழங்கும் CAHM@SLIIT

 2017-07-24

க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர்தரம் பரீட்சையில் சித்திபெற்ற பின்னர் எதிர்கால வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்காக ஏற்றதொரு தொழிற்றுறையில் பிரவேசிக்க விரும்பும் மாணவர்களுக்கு நம்பிக்கை வாய்ந்த வழிகாட்டியாக விளங்குவதுதான் CAHM @ SLIIT கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாகும்.

CAHM @ SLIIT நிறுவனம் இன்று சர்வதேச ரீதியில் உயர் அங்கீகாரமும் பிரசித்தியும் வேலைவாய்ப்புகளுக்கான அதிகரித்த கேள்வியும் உடைய அனைத்து விருந்தோம்பல்துறைகளிலும் டிப்ளோமா நெறிகளை வழங்கி வருகிறது. இவ்வாறு விருந்தோம்பல், உபசாரம், சமையல் கலை மற்றும் சம்பந்தப்பட்ட முகாமைத்துவம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் CAHM @ SLIIT டிப்ளோமா நெறிகளை வழங்குகிறது.

இந்த டிப்ளோமா பட்டங்கள் மூலம் ஹோட்டல்துறை, சுற்றுலா மற்றும் விடுமுறை விடுதிகள், பெரும் உணவகங்கள், மாநாட்டு மண்டபங்கள், விழா மண்டபங்கள், சுற்றுலா நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

இன்று உலகெங்கும் மேற்படி அனைத்து விருந்தோம்பல் துறைகளிலும் அதிகரித்த வேலைவாய்ப்புகளும் மற்றும் வருமானமும் பெறக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் CAHM @ SLIIT வழங்கும் டிப்ளோமா பட்டங்கள் மூலம் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இலகுவாக உயர்ந்த சம்பளம் மற்றும் வருமானம்தரும் வேலை வாய்ப்புகளைப் பெறமுடியும்.

CAHM @ SLIIT வழங்கும் இந்த அனைத்து விருந்தோம்பல் மற்றும் ஏனைய நெறிகளின் விசேட அம்சம் யாதெனில் அவுஸ்திரேலியாவில் உள்ளதும் இந்தப் பாடநெறிகளுக்கு உலகளாவிய பிரசித்தி பெற்றுள்ள WILLAIAM ANGLISS INSTITUTE கல்வி நிறுவகத்துடன் இணைந்து அதன் அனைத்து உயர்தரமான கல்வி நெறிகளையும் CAHM @ SLIIT  இலங்கையில் வழங்குவதாகும். இந்த வகையில் அவுஸ்திரேலியாவின் WILLAIAM ANGLISS INSTITUTE கல்வி ஸ்தாபனத்தின் பாடநெறிகளையும் டிப்ளோமா பட்டங்களையும் CAHM @ SLIIT இலங்கையில் வழங்குகிறது.

WILLAIAM ANGLISS INSTITUTE உயர்தரமான விருந்தோம்பல், சமையற்கலை, விருந்தோம்பல் முகாமைத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட பாடநெறிகளை வழங்குவதில் 75 வருடங்கள் அனுபவமும் பிரசித்தியும் பெற்ற கல்விநிறுவனமாகும். மேலும் உலகளாவிய ரீதியில் ஹோட்டல்துறை, சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல், சமையல் கலை சம்பந்தப்பட்ட உயர்தகைமையுடையவர்கள் தேவைப்படும் அனைத்துத் துறைகளிலும் WILLAIAM ANGLISS INSTITUTE வழங்கும் பாடநெறிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களுக்கு சிறந்த வரவேற்பும் அங்கிகாரமும் உள்ளது.

எனவே அவ்வாறு உலகளாவிய அதிகாரமும் மதிப்பும் பெற்ற அந்தப் பாடநெறிகள் மற்றும் டிப்ளோமா மற்றும் சான்றிதழ்களையும் பெறவிரும்புவோர் அவற்றை அதே பாடநெறிகளை இலங்கையில் வழங்கும் CAHM @ SLIIT கல்வி நிறுவனத்தில் இணைந்து கொள்ளவும்.

இவ்வாறு விருந்தோம்பல், சமையற்கலை சம்பந்தப்பட்ட உலகளாவிய வரவேற்புள்ள அவுஸ்திரேலிய உயர் தகைமையுள்ள பாடநெறிகளையும் டிப்ளோமாக்களையும் WILLAIAM ANGLISS INSTITUTE உடன் இணைந்து CAHM @ SLIIT இலங்கையில் வழங்குவதுடன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விருந்தோம்பல் சமையல்கலை சம்பந்தப்பட்ட உயர்தரமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவிகள் வழங்குகிறது.

அத்துடன் CAHM @ SLIIT கல்விநிறுவனத்தில் பாடநெறிகளை கற்கும் மாணவர்களுக்கு கட்டணங்களை வசதியாகச் செலுத்தக்கூடிய வகையில் NSB மூலமாக கடனுதவிகளையும் பெற்றுத் தருகிறது.

CAHM @ SLIIT வழங்கும் 2017 ஆம் ஆண்டில் புதிய வகுப்புக்கள் செப்டெம்பரில் ஆரம்பமாவதால் விருந்தோம்பல், சமையற்கலை, விருந்தோம்பல் முகாமைத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட அவுஸ்திரேலிய தகைமைகளையும் டிப்ளோமாக்களையும் இலங்கையில் பெற விரும்புபவர்கள் தாமதமின்றி CAHM @ SLIIT கல்வி நிறுவகத்தில் புதிய பாடநெறிகளுக்காகப் பதிவு செய்து கொள்ளவும் இதுபற்றி தகவல்கள் தொ.பே. 94779264632மூலம் கிரன் மற்றும் 94768063810மூலம் நிலங்கி ஆகியோருடன் தொடர்பு கொண்டும் மற்றும் www.cahm.lk வெப்தளத்தில் பிரவேசித்தும் மற்றும் kiran@eahm.lk மின்னஞ்சல் முகவரி மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

 

Sourcehttps://goo.gl/URjFvR